அன்னாசி பழம் தரும் அற்புத நன்மைகள்!

65பார்த்தது
அன்னாசி பழம் தரும் அற்புத நன்மைகள்!
அன்னாசி பழத்தில் இருந்து மனிதனுக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில்,
1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கிடைக்கும்.
2. வைட்டமின் ஏ, சி, தையமின் உள்ளது.
3. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.
4. குழந்தைகளுக்கு வரும் ஸ்கர்வி நோயைக் குணமாக்கும்.
5. குடலில் உருவாகும் புழுக்களை வெளியேற்றும்.
6. குமட்டல், வாந்தி உணர்வைத் தடுக்கும்.
7. திசுக்கள் வீக்கமடைவதைத் தடுக்கும்.
8. எலும்புகள் உறுதியாகும்.
9. உடல் எடையைக் குறைக்கும்.
10. செரிமான சக்தி மேம்படும்

தொடர்புடைய செய்தி