விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து

56பார்த்தது
விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நடிகை த்ரிஷா வாழ்த்து கூறியுள்ளார். அதில், 'புயலுக்கு ஒரு அமைதி, அமைதிக்கு ஒரு புயல்
இன்னும் பல மைல்கற்களை எட்டுங்கள்' என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி