நடிகை அனுபாமாவின் லாக்டவுன் முதல் பாடல் அறிவிப்பு

74பார்த்தது
நடிகை அனுபாமாவின் லாக்டவுன் முதல் பாடல் அறிவிப்பு
'லாக் டவுன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் 'லாவா லாவா' என்ற பாடல் இன்று (ஜூன் 12) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை பிரியா ஜெர்சன் பாடியுள்ளார். 'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' என்ற படத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்தி