பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் படுகாயம்

84பார்த்தது
பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தருமபுரியைச் சேர்ந்த 40 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு விரைந்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி