அண்ணாமலை சபதம்.. தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டை ரெடி

77பார்த்தது
அண்ணாமலை சபதம்.. தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டை ரெடி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று (டிச.27) காலை 10 மணிக்கு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். இந்த நிலையில், தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை கட்சி நிர்வாகிகள் கோவை நேருநகர் பகுதியில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். முன்னதாக, இன்று முதல் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் எனவும், தனக்குத் தானே 6 சாட்டை அடி கொடுத்துக் கொள்வேன் எனவும் அண்ணாமலை சபதம் மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி