வீட்டின் சமையலறையில் இருக்கும் கிராம்பை வைத்து நரைத்த முடியை கருமை நி
றமாக மாற்ற முடியும் என்பது தெரியுமா? இரண்டு கப் தண்ணீரில் ஆறு கிராம்புகளை அரைத்து கொதிக்க வைத்து அத
ில் தேயில் தேயிலை தூள் சேர்க்க வேண்டும
். சிறிது ஆறிய பின்னர் கிராம்பு மற்றும் தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை, தலைமுடி
வேரில் படும்படி தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் நரைமுடி கருப்ப
ாக மாறுவதோடு முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.