பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மீது வழக்கு

2247பார்த்தது
பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மீது வழக்கு
கோயம்புத்தூரில் முன் அனுமதியின்றி பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ், கடந்த 28ஆம் தேதி பிரியாணி போட்டியை நடத்தியது. 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு என விளம்பரம் செய்தது. இதனால், அங்குசென்ற கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி