3 திருமணம் செய்தும் சிங்கிளாக இருக்கும் நடிகை

63பார்த்தது
3 திருமணம் செய்தும் சிங்கிளாக இருக்கும் நடிகை
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்கிற மகன் உள்ளார். 7 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து அதே ஆண்டே ராஜன் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. 5 ஆண்டுகள் மட்டும் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு ஜோவிகா மற்றும் ஜெயனிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா காலகட்டத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் குடித்துவிட்டு வனிதாவை அடித்து துன்புறுத்தியதால் அவரை பிரிந்துவிட்டார். தற்போது வனிதா சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி