விதவைகள் மறுமணம்: வேதங்கள் கூறுவது என்ன.?

மிகப் பழமையான வேதமாக கருதப்படும் ரிக் வேதத்தின் 10வது மண்டலம், 18வது அத்தியாயத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்வது பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் கணவர் இறந்த பிறகு துன்பப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீதமுள்ள நாட்களை வேறு ஒரு ஆணை மறுமணம் செய்து கொண்டு குழந்தைகள், குடும்பம் என மகிழ்ச்சியாக வாழலாம். கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்து விட்டாலோ, துறவி ஆகிவிட்டாலோ, தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாலோ ஒரு பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி