போளூரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம்  இன்று (மார்ச் 1) போளூர் பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏவுமான கே.வி. சேகரன் தலைமையிலும், நகர செயலாளர் தனசேகரன் முன்னிலையிலும் உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி