கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த கரூர் பசுபதிபாளையம், ஹவுசிங் போர்டை சேர்ந்த பெரியசாமி வயது 52 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
அரவக்குறிச்சி
கரடிபட்டி-அதிக கடன் வாங்கியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.