வக்ஃப் வாரியம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

59பார்த்தது
வக்ஃப் வாரியம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வக்ஃப் திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நாளை (ஏப்.17) வரை நிறுத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை நிர்வாகிகளாக அனுமதிப்பீர்களா? வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் இந்த புதிய நடைமுறை? என மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணை நாளை மதியம் 2 மணி அளவில் நடைபெறும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி