செல்போன் ரீசார்ஜ்.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த BSNL

54பார்த்தது
செல்போன் ரீசார்ஜ்.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த BSNL
குறைந்த தொகையில் அதிக ரீசார்ஜ் சலுகைகளை அளிக்கும் BSNL நிறுவனம் தனது முக்கிய 2 ரீசார்ஜ் திட்டங்களின் காலக்கெடுவை குறைத்துள்ளது. ரூ.2,399 திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள், 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 425 நாட்கள் இருந்த நிலையில் 395 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1,499 திட்டத்திலும் இதே சலுகைகள் கிடைக்கும் நிலையில் 365 நாட்கள் வேலிடிட்டி 336 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி