சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்த பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தற்போது உள்ளூர் மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் உள்நாட்டு மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். வரி விதிப்பு காரணமாக இனி தங்கள் பொருட்களை அமெரிக்காவில் விற்க முடியாது என்று குறைந்த விலையில் பொருட்களை விற்பதாக கூறப்படுகிறது. சீன ஏற்றுமதியாளர் ஒருவர், “அனைத்து பொருட்களுக்கும் 90% தள்ளுபடி” என கூறியுள்ளார்.