கட்டட கழிவுகளை கொட்டினால் அபராதம்

85பார்த்தது
கட்டட கழிவுகளை கொட்டினால் அபராதம்
பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் கட்டட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 1 டன்னுக்கு கீழே கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சியே அகற்றும் என்றும், 1 டன்னுக்கு மேல் இருந்தால் ரூ.2,000 வீதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி