அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தார் விலை: செவ்வாழை அதிக விலை: 980 குறைந்த விலை: 240 தேன்வாழை அதிக விலை: 560 குறைந்த விலை: 180 பூவன் அதிக விலை: 580 குறைந்த விலை: 160 மொந்தன் அதிக விலை: 360 குறைந்த விலை: 110 G9 அதிக விலை: 325 குறைந்த விலை: 140 கிலோ விலை: கதளி அதிக விலை: 50 குறைந்த விலை: 27 நேந்திரன் அதிக விலை: 40 குறைந்த விலை: 22
டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு