வைக்கோலை பாதுகாக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள்

85பார்த்தது
வைக்கோலை பாதுகாக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை காப்பாற்ற விவசாயிகள் படாத பாடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டு வைக்கோல் 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனையானது. விவசாயிகள் அறுவடையின் போதே வைக்கோல் வாங்கி இருப்பு வைத்து கொள்வது வழக்கம். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திடீரென வெம்பா பனி மற்றும் சாரல் மழையால் வைக்கோல் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி