குஜராத்: வாடலி பகுதியை சேர்ந்தவர் வினு சாகர் (42). இவரது மனைவி கோகிலாபென் (40). இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள், 17 மற்றும் 18 வயதில் 2 மகன்கள் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். இன்று (ஏப். 13) காலை 5 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தம்பதி உயிரிழந்தனர். 3 பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.