DC அணிக்கு 206 ரன்களை இலக்காக MI அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற DC பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த MI அணி, அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59, ரிக்கிள்டன் 41, சூர்யகுமார் யாதவ் 40 மற்றும் நமன் திர் 38* ரன்கள் குவித்தனர். DC தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிஹாம் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர்.