நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இந்நிலையில், மவுனி ராய் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்த மவுனி ராய் தற்போது மௌனம் கலைத்துள்ளார். முகத்தை மறைத்துக்கொண்டு மோசமான கருத்துகளை வெளியிட்டு மகிழ்ச்சி காண்பவர்களை பற்றி தனக்கு கவலையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.