இதுதவிர பங்குச் சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளதாகவும், Mutual fund வழியாக ரூ. 3 கோடியே 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சில சொத்துகளை சேர்த்து மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து ராகுல் காந்தியிடம் உள்ளது. இதனுடன் ரூ.11 கோடியே 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
சிகரெட் புகைப்பவர்களுக்கு மற்றுமொரு ஷாக் தகவல்!