உலக சாண்டரிங் தினம்: சாண்டரிங் என்றால் என்ன?

78பார்த்தது
உலக சாண்டரிங் தினம்: சாண்டரிங் என்றால் என்ன?
சாண்டரிங் என்பது ஒரு நிதானமான நடைபயிற்சி ஆகும். அவசரப்படாத, பரபரப்பில்லாத, கவலையை மறந்து, மெதுவாக நடப்பதை இது குறிக்கிறது. இலக்கை நோக்கி விரைந்து செல்வதை விட, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும் பயணத்தை ரசிப்பதும் சாண்டரிங் கலையின் முக்கிய அம்சமாகும். உலக சாண்டரிங் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று கொண்டாடப்படுகிறது.
நவீன சமுதாயத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து நம்மை விடுவித்து உண்மையான, அழகான வாழ்க்கையை அனுபவிக்க இந்த தினம் நம்மை தூண்டுகிறது.

தொடர்புடைய செய்தி