அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாடு!

50பார்த்தது
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாடு!
இந்திய மேலாண்மை கழகங்கள் (ஐஐஎம்) நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஐஎம் ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளை மையமாகக் கொண்டு PEN India நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாடு சமூக வளர்ச்சி குறியீட்டில் முதல் இடத்தையும், தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் முதல் இடத்தையும், நகரமயமாதலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது" என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி