திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

5363பார்த்தது
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் அன்னியூர் சிவா. வேட்புமனு தாக்கலின் போது அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன், கௌதம சிகமணி ஆகியோர் உடனிருந்தனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நன்றி: கலைஞர் செய்திகள்.

தொடர்புடைய செய்தி