சாக்லேட் சிரப்பில் இறந்த எலி (வீடியோ)

59பார்த்தது
ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். அவர் சிரப் முழுவதையும் ஒரு டம்ளரில் ஊற்றிய போது அதில் ஏதோ விழுவது போல் தெரியவே, அது இறந்த எலி என்பதை உறுதி செய்ய தண்ணீரில் கழுவி உள்ளார். அந்த சாக்லேட் சிரப்பை கேக்குடன் சேர்த்து சாப்பிட்ட 3 சிறுமிகள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி