உலக நிதான தினத்தின் முக்கிய நோக்கம் என்ன.?

59பார்த்தது
உலக நிதான தினத்தின் முக்கிய நோக்கம் என்ன.?
இன்று (ஜூன் 19) உலக நிதான தினம் (சாண்டரிங் டே) கொண்டாப்படுகிறது. ‘சாண்டர்’ என்றால் ‘மெதுவான நடை’ என்று பொருள். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம். இதனால் மன அழுத்தம் அதிகரித்து, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே நம்முடைய வாழ்க்கையை செழுமையாக்க, ஓட்டத்தை சிறிது நேரம் நிறுத்தி, மெதுவாக நடக்க வேண்டும். வாழ்க்கையை பரபரப்பில்லாமல் மெதுவாக, நிதானமாக, அனுபவித்து வாழ வேண்டும் என்பதை நினைவூட்டுவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம் மற்றும் குறிக்கோள் ஆகும்.

தொடர்புடைய செய்தி