அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் தொடங்கியது

77பார்த்தது
அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் தொடங்கியது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி