மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய என்விடியா

50பார்த்தது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய என்விடியா
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை தனக்காக்கி கொண்டுள்ளது என்விடியா நிறுவனம். சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை பிடித்தது என்விடியா. இந்நிலையில், பங்குச் சந்தைகளில் என்விடியாவின் பங்குகள், 3.4% அளவிற்கு ஏற்றம் கண்டது. இதனால், என்விடியாவின் சந்தை மூலதனம் 3 லட்சத்து 34,000 கோடி டாலராக அதிகரித்தது. இதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை என்விடியா நிறுவனம் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி