உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா.?

2023ல் ஐநா வெளியிட்ட உலக பசி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்கதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன. பசி குறியீட்டில் இந்தியா 28.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது பசியின் தீவிர அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரி எண்ணிக்கை 3.1 மில்லியன் ஆகும்.

தொடர்புடைய செய்தி