உலக பட்டினி தினம்: ஒருவருக்காவது பசியாற்றுங்கள்.!

77பார்த்தது
உலக பட்டினி தினம்: ஒருவருக்காவது பசியாற்றுங்கள்.!
உலக பட்டினி தினத்தை அனுசரிக்க உங்கள் வீட்டிற்கு அருகில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் ஏழை மக்கள் சிலருக்கு உணவு வாங்கி கொடுக்கலாம். நேரடியாக உதவி செய்ய முடியாதவர்கள் உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். ஆதரவற்ற குழந்தைகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு ஒருவேளை அன்னதானம் ஏற்பாடு செய்யலாம். ஏதாவது ஒரு ஏழை குடும்பத்திற்கு சில தினங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கலாம். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு சிலருக்கு உணவளித்து, இந்த நாளை கொண்டாடலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி