அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

54பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கன்னியாகுமரி, திருநெல்வேலி், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை மே 31-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பொழியத் தொடங்கி உள்ளது. மேலும், ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி