மாதவிடாய் காலத்தில் உண்டாகும் காய்ச்சல் பற்றி தெரியுமா?

61பார்த்தது
மாதவிடாய் காலத்தில் உண்டாகும் காய்ச்சல் பற்றி தெரியுமா?
மாதவிடாய் சமயத்தில் பெண்களில் ஒரு பிரிவினருக்கு உடல் சூடாகி காய்ச்சல் ஏற்படும். சரியான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் இந்த சமயத்தில் வரும் காய்ச்சலை உடலானது சமாளிக்கும். மாதவிடாய் கால வலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மருந்தகங்களில் வலி நிவாரணிகள் கிடைக்கப் பெறுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால் பலன் கொடுக்கும்.

தொடர்புடைய செய்தி