மாதவிடாய் மன அழுத்தம் என்றால் என்ன?

76பார்த்தது
மாதவிடாய் மன அழுத்தம் என்றால் என்ன?
70 சதவீத பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கிறது. வயிறு உப்புவது , மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி போன்ற உபாதைகள் ஏற்படும். மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை, வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தனிமையாக உணர்வது, மன அழுத்தம் போன்றவை பிஎம்எஸ்-இன் அறிகுறிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி