பட்டினியை உருவாக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வு

74பார்த்தது
பட்டினியை உருவாக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வு
பட்டினிக்காக ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும், முதல் காரணமாக இருப்பது வறுமைதான். சமூகத்தில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வே வறுமைக்கு காரணம். பணக்காரர்கள் பணக்காரர்களாகிக் கொண்டே போகிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்கிற நிலை இன்றளவும் தொடர்வது தான் வேதனை. பொருளும் பணமும் குறிப்பிட்ட மக்களிடம் குவிவதை தடுத்து, அதை பரவலாக்கினால் ஒழிய இந்த வறுமை நிலையை ஒழிக்க முடியாது. வறுமையை நீங்காவிட்டால் பட்டினியும் ஒழியாது என்பதே பொதுவான கருத்து.

தொடர்புடைய செய்தி