வடசென்னை படத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்

53பார்த்தது
வடசென்னை படத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்
வடசென்னை படத்தில் நடித்தது குறித்து பேசிய அமீர், வடசென்னை படத்தில் நடிக்குமாறு, தனுஷ் எனக்கு கால் செய்து வற்புறுத்தி கேட்டார். நான் முதலில் முடியாது, கதை மேல் நம்பிக்கை இல்லை என்று கூறினேன். ஆனால், தனுஷ் , அண்ணா நீங்க எனக்காக இந்த படத்தில் நடித்து கொடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டார். தனுஷ் அவ்வளவு தூரம் கூறிய காரணத்தால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், வடசென்னை படத்திற்கு பிறகு 40 கதை என்னை தேடி வந்தது என இயக்குனர் அமீர் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி