உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி?

63பார்த்தது
உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி?
7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் சாம்பா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி “காங்கிரஸ் இந்தியாவில் 55 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தும் பணக்கார கட்சியாக உருவெடுக்கவில்லை, ஆனால் 10 ஆண்டு கால ஆட்சியில், உலகின் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்தது எப்படி? கடந்த 2 ஆண்டுகளில், பாஜக ரூ.60,000 கோடியை பல்வேறு வகையில் செலவிட்டுள்ளது” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்தி