ஜூன் 28ஆம் தேதி ஈரான் அதிபர் தேர்தல்

69பார்த்தது
ஜூன் 28ஆம் தேதி ஈரான் அதிபர் தேர்தல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் வருகிற ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரானின் இடைக்கால அதிபர் முகமது மொக்பர் திங்கள்கிழமை புதிய பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பாராளுமன்றமும் செவ்வாய்கிழமை புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி