இந்நிலையில், தோனி கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் எனவும் அதன்பின்னர் தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து யோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்கள்