நெய்யை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

12775பார்த்தது
நெய்யை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
நெய்யை மதிய உணவில் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவு உணவில் சேர்த்தால், செரிமானமாக தாமதமாகும். செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி வரும் உணர்வு, கல்லீரல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்சனை இருப்போர் தவிர்க்க வேண்டும். நெய்யில் கொழுப்பு அதிக அளவில் அடங்கியுள்ளது. உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மற்றும் இதய நோயாளிகள் நெய் சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்ப்பது நலம். சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் நெய் பயன்படுத்த வேண்டாம்.

தொடர்புடைய செய்தி