தாறுமாறாக ஓடிய கார்.. 3 பேர் காயம் (வீடியோ)

84பார்த்தது
கேரளா மாநிலம் பாலக்காடு குமரம்பத்தூர் கல்லடி மேல்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் நடந்த விபத்து காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. முதலில் கார் முன்னே இருந்த ஒருவரை மோதி கீழே தள்ளிவிட்டு அவரது காலின் மீது கார் ஏறி சென்றது. பின்னர் அங்கு நின்றிருந்த பைக் மீது மோதிய கார் பின்னர் ஆட்டோரிக்ஷா மற்றும் 3 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சாரதி என்பவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி