இர்ஃபான் மீது நடவடிக்கை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு

76பார்த்தது
இர்ஃபான் மீது நடவடிக்கை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து பெரிய பார்ட்டி வைத்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். குழந்தையின் பாலினத்தை அறிவது இந்தியாவில் குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இந்த குழு அளிக்கும் பரிந்துரையை பொறுத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி