நெல்லையில் 4 ஆண்டுகளில் இத்தனை கொலைகளா? பகீர் தகவல்

2643பார்த்தது
நெல்லையில் 4 ஆண்டுகளில் இத்தனை கொலைகளா? பகீர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் தீபக் ராஜா என்ற இளைஞர் நேற்று (மே 20) வெட்டிக் கொல்லப்பட்டார். நெல்லையில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது. இதில், நெல்லை மாநகரில் 58 கொலைகளும், நெல்லை மாவட்டத்தில் (புறநகரில்) 182 கொலைகள் என மொத்தமாக சுமார் 240 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன் விரோத கொலைகள் எண்ணிக்கை 45, சாதிய கொலைகள் 16-ம் அடங்கும்.