நடுவானில் குலுங்கிய விமானம்.. ஒருவர் பலி (வீடியோ)

17466பார்த்தது
லண்டனில் இருந்து இன்று (மே 21) சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் மேகக்கூட்டத்தில் மோதியதன் காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. இதன் காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி