தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

75பார்த்தது
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் நிறைவு. இதில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை நீர் திறக்க கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் பேரில் கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி