அரசு ஊழியர் பணி நிறைவு விழா கவுன்சிலர் வாழ்த்து.

அரசு ஊழியர் பணி நிறைவு விழா கவுன்சிலர் வாழ்த்து.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆபட்டி அரசு நியாய விலை கடையில் பணிபுரிந்து வந்தவர் கோவிந்தசாமி இவருக்கு இன்று பணிநிறைவு விழா நடைபெற்றது

விழாவில் ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர் கலந்து கொண்டு கோவிந்தசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி