பிரேமலதா விஜயகாந்த் மே தின வாழ்த்து

67பார்த்தது
பிரேமலதா விஜயகாந்த் மே தின வாழ்த்து
ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும், சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் உருவானதே மே தின நாளாகும் என
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அனைவரும் மே தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி