குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி நல்ல காலம்

38663பார்த்தது
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி நல்ல காலம்
இந்த வருடம் 2024 குருபெயர்ச்சி மே 1ம் (சித்திரை 20) தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் மேஷம், கன்னி, விருச்சகம், மகரம் ஆகிய நான்கு ராசிக்கும் இந்தாண்டு நேரம் மிக சிறப்பாக இருக்கும். செய்யும் காரியங்கள் அணைத்து வெற்றிகரமாக முடியும். மேலும் ரிஷபம், மிதுனம், கும்பம், மீனம், துலாம், தனுசு, சிம்மம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு சுமாராக இருக்கும். எனவே, வியாழக்கிழமை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று, அஷ்ட லிங்கத்தையும் வழிபாடு செய்தால், அனைத்து நற்பலன்களையும் இந்த எட்டு ராசிக்காரர்கள் பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி