4 பேர் பலி.. தமிழகத்தில் கோர விபத்து

36016பார்த்தது
4 பேர் பலி.. தமிழகத்தில் கோர விபத்து
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள பதினோராவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பேருந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்
பேருந்தில் பயணித்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி