நிர்மலா தேவி வழக்கு.. மேற்முறையீடு செய்ய முடிவு

573பார்த்தது
நிர்மலா தேவி வழக்கு.. மேற்முறையீடு செய்ய முடிவு
மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார் என்று கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என நிர்மலா தேவி தரப்பு வக்கீல் கூறிஉள்ளலர். மேலும் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி