சாமியார்பேட்டை: அம்மன் கோவிலில் திருமாவளவன் தரிசனம்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் வேட்பாளர் திருமாவளவன் சாமியார்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி